9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 20 ஆயிரத்து 74 வேட்புமனுக்கள் தாக்கல் - மாநிலத் தேர்தல் ஆணையம் Sep 19, 2021 2572 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நான்கு நாட்களில் 20 ஆயிரத்து 74 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 9 மாவட்டங்களி...